Disclaimer-பொறுப்புதுறப்பு

இது ஒரு தனிநபருக்குரிய வலைப்பதிவு. இங்கு குறிப்பிடப்பட்ட கருத்துகளும் அபிப்பிராயங்களும் வலைப்பதிவின் சொந்தக்காரருக்கு மட்டுமே சேர்ந்தவை; வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றால் உரிமையாளரின் கருத்துகளும், அபிப்பிராயங்களும் வேறு எந்த நிர்வாகம் மற்றும் அமைப்புடனும் தொடர்பு கொள்ள இயலாது.

இங்குள்ள கருத்துகளும் / அபிப்பிராயங்களும் எவ்விதமான ஜாதி, மதம், பேதம், நிர்வாகம் அல்லது மனிதரையும் அவதூறு செய்யும் நோக்கத்துடன் வெளிப்படுத்தப் படவில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள தகவலகள் பரிமாற்றத்திற்காக வெளிப்படுத்தப்பட்டவை. இவை மற்றும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இணையதளங்களின் தகவல்கள் சரியானவை அல்லது முழுமையானவை என்ற உத்தரவாதம் கிடையாது.

இந்த வலைப்பதிவில் உள்ள படங்கள் இணையத்தளத்திலிருந்து இலவசமாக எடுக்கப்பட்டவை.

தகவல்களில் உள்ள பிழைகள் மற்றும் தவறுகளுக்கு உரிமையாளர் பொறுப்பு ஏற்க இயலாது.

இணையத்திலிருந்து கோப்புகள் மற்றும் படங்கள்:

இவ்வலைப்பதிவில் வழங்கப்பட்டுள்ள அனைத்து கோப்புகளையும் பயன்படுத்துபவர்கள் தன் சொந்த பொறுப்பில் உபயோகிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். (PDF, DOC, JPEG, PNG மட்டும் இல்லாமல்) செயல்முறையிலிருந்து ஏற்படும் எந்த விதமான சேதங்களுக்கும் வலைப்பதிவின் உரிமையாளர் பொறுப்பு ஏற்றுக் கொள்ள இயலாது.

கருத்துகள்:

கருத்துகளுக்கு வரவேற்பு உண்டு. எனினும், சில காரணங்களுக்காக இவை வலைப்பதிவின் உரிமையாளரால், அறிவிப்பு இல்லாமலேயே நீக்கப் படும் கருத்துகள் பின்வருமாறு

* தொல்லை செய்யும் வகையிலுள்ள கருத்துகள்.

* அவதூறான கருத்துகள்.

* மற்றவர்களை அவமதிப்பு செய்யும் வகையில் அமைந்த கருத்துகள்.

* வெறுப்பு, மிரட்டுதல், அல்லது நேர் தாக்குதல் உள்ள கருத்துகள்.

வலைப்பதிவின் உரிமையாளர் கருத்துகளுக்காக பொறுப்பு ஏற்றுக் கொள்ள இயலாது.

இந்த வலைப்பதிவின் பொறுப்பு துறப்பு எச்சமயத்திலும் மாற்றப் படலாம்.

Advertisements